இந்தியா முழுவதும் இன்று அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்கள் திறக்கப்படும்! மத்திய அரசு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மார்ச் முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. தொடர் ஊரடங்கு காரணமாக சுற்றுலாத் தளங்கள், புராதான சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. ஜூன் 8ம் தேதி முதல் கட்ட தளர்வில் 520 நினைவு சின்னங்கள் திறக்கப்பட்டன. தற்போது அடுத்த கட்ட தளர்வில் இன்று ஜூலை 6ம் தேதி முதல் அனைத்து நினைவுச் சின்னங்களும் திறக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. திறக்கப்பட்டாலும் அரசின் நெறிமுறைகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்
 

இந்தியா முழுவதும் இன்று அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்கள் திறக்கப்படும்! மத்திய அரசு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மார்ச் முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. தொடர் ஊரடங்கு காரணமாக சுற்றுலாத் தளங்கள், புராதான சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

ஜூன் 8ம் தேதி முதல் கட்ட தளர்வில் 520 நினைவு சின்னங்கள்  திறக்கப்பட்டன. தற்போது அடுத்த கட்ட தளர்வில்  இன்று  ஜூலை 6ம் தேதி முதல் அனைத்து நினைவுச் சின்னங்களும் திறக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

திறக்கப்பட்டாலும் அரசின் நெறிமுறைகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை பொறுத்து மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்   தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்  மாமல்லபுரம், தஞ்சை பெரியகோவில் ஆகிய வரலாற்று நினைவுச் சின்னங்கள்  தற்போது திறக்கப்படுவது கேள்விக்குறியாகவே உள்ளது.

A1TamilNews.com

From around the web