கஞ்சா அடிப்பீங்களா? மாத சம்பளம் ரூ 2.25 லட்சம்! குவியும் விண்ணப்பங்கள்!

தினந்தோறும் நீங்கள் அடிக்கடி கஞ்சா அடிக்க வேண்டும் என்பது தான் ஒரே கண்டிஷன். அப்படி நீங்க தெம்பா கஞ்சா அடிப்பவராக இருந்தால், மாதந்தோறும் ரூ.2.25 லட்சத்துல வேலை ரெடியா இருக்கு. இதற்கான இண்டர்வியூவில் கஞ்சா அடிக்கச் சொல்லி பரிசோதனை எல்லாம் செய்வாங்க. அப்படி கஞ்சா அடிக்கிற தேர்வுல பாஸாயிட்டா அப்புறமா வேற ஒரு வேலையும் கிடையாது. தினந்தோறும் விதவிதமான வெரைட்டிகளில் அவங்க தர்ற கஞ்சாக்களை ஹாயாக அனுபவித்து புகைத்து, உங்களுடைய அனுபவங்களைச் சொல்ல வேண்டும். இதற்காக தான்
 

கஞ்சா அடிப்பீங்களா? மாத சம்பளம் ரூ 2.25 லட்சம்! குவியும் விண்ணப்பங்கள்!தினந்தோறும் நீங்கள் அடிக்கடி கஞ்சா அடிக்க வேண்டும் என்பது தான் ஒரே கண்டிஷன். அப்படி நீங்க தெம்பா கஞ்சா அடிப்பவராக இருந்தால், மாதந்தோறும் ரூ.2.25 லட்சத்துல வேலை ரெடியா இருக்கு. இதற்கான இண்டர்வியூவில் கஞ்சா அடிக்கச் சொல்லி பரிசோதனை எல்லாம் செய்வாங்க. அப்படி கஞ்சா அடிக்கிற தேர்வுல பாஸாயிட்டா அப்புறமா வேற ஒரு வேலையும் கிடையாது. தினந்தோறும் விதவிதமான வெரைட்டிகளில் அவங்க தர்ற கஞ்சாக்களை ஹாயாக அனுபவித்து புகைத்து, உங்களுடைய அனுபவங்களைச் சொல்ல வேண்டும். இதற்காக தான் இந்த சம்பளத்தை நிர்ணயித்திருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று.

அமெரிக்கன் மரிஜூவானா என்ற பத்திரிக்கை, கஞ்சா மருத்துவம் பற்றி ஆன்லைனில் தொடர்ந்து ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அப்படி கட்டுரை எழுதுவதற்காக அனுபவ பூர்வமாக கஞ்சா புகையிலையை உட்கொண்டு, நிஜமான அனுபவங்களைச் சொல்லச் சொல்லி அதை எழுதுவதற்காக இந்த நிறுவனம் இப்படியொரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஒரே சோகம் என்னன்னா… இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் வசிக்கும் நாட்டில் சட்டப்பூர்வமாக கஞ்சா புகைப்பது தடை செய்யப்பட்டிருக்க கூடாது. அதனால இந்தியாவுல வசிக்கிறவங்க யாரும் இந்த வேலைக்கு அப்ளை பண்ண முடியாது! இந்தியாவிலிருந்து வேற நாட்டிற்கு குடிபெயர்ந்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம். இப்படி இப்பவே உலகம் முழுவதும் இருந்து 4,500 பேர் இந்த வேலைக்காக அப்ளை செய்து விட்டு காத்திருக்கிறார்களாம்.

https://www.A1TamilNews.com

From around the web