கவனிச்சீங்களா? லைட்டை மட்டும் தான் அணைக்கச் சொன்னாரு பிரதமர் மோடி!

இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் நேரத்திற்கு லைட்டை அணைத்து விட்டு, விளக்கு ஏத்துங்க, செல்போன் டார்ச் லைட் அடியுங்கன்னு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தாரு. பிரதமரின் இந்த கோரிக்கையை ஆளாளுக்கு மீம்ஸ் போட்டு சிரிச்சாலும், சீரியஸா விளக்கம் கொடுத்தும் சிலர் வீடியோ போட்டுருக்காங்க. ஒய்.ஜி.மகேந்திரன் பொண்ணு மதுவந்தி பிரதமர் எதைச் செய்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குன்னு சொல்லி, ஜோதிடர்களும் சொன்னாங்கன்னு ஏதேதோ சொல்லியிருக்காங்க. நெட்டிசன்ஸ் இந்த வீடியோவைப் போட்டு கண்ணாபின்னான்னு கமெண்ட்ஸ் போட்டு வர்றாங்க.
 

கவனிச்சீங்களா? லைட்டை மட்டும் தான் அணைக்கச் சொன்னாரு பிரதமர் மோடி!ன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் நேரத்திற்கு லைட்டை அணைத்து விட்டு, விளக்கு ஏத்துங்க, செல்போன் டார்ச் லைட் அடியுங்கன்னு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தாரு.

பிரதமரின் இந்த கோரிக்கையை ஆளாளுக்கு மீம்ஸ் போட்டு சிரிச்சாலும், சீரியஸா விளக்கம் கொடுத்தும் சிலர் வீடியோ போட்டுருக்காங்க. ஒய்.ஜி.மகேந்திரன் பொண்ணு மதுவந்தி பிரதமர் எதைச் செய்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குன்னு சொல்லி, ஜோதிடர்களும் சொன்னாங்கன்னு ஏதேதோ சொல்லியிருக்காங்க. நெட்டிசன்ஸ் இந்த வீடியோவைப் போட்டு கண்ணாபின்னான்னு கமெண்ட்ஸ் போட்டு வர்றாங்க.

9 நிமிஷம் லைட்டை அணைச்சிட்டா மின்சாரத்துறையே முடங்கிவிடும்ன்னு இன்னோரு பக்கம் வாட்ஸ் அப் மெசேஜ்கள் ஓடிகிட்டு இருக்கு. இதப்பத்தி மின்சாரத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியிடம் கேட்ட போது, லைட்டை மட்டும் அணைப்பதால் ஒன்னும் ஆகாது.

ஆனா, ஏசி, ஃபேன், ஃப்ரிட்ஜ், ஹீட்டர், மோட்டார் ன்னு ஓடிக்கிட்டு இருக்கிற மத்த மின் சாதனங்களை ஆஃப் செய்யத் தேவையில்லை என்று அறிவுறுத்தினார். நல்லா கவனிச்சீங்களா, பிரதமர் மோடியும் லைட்டை மட்டும் தான் அணைக்கச் சொன்னார். மத்த மின் சாதனங்கள் எதையும் ஆஃப் பண்ணாதீங்கப்பா.

A1TamilNews.com

From around the web