உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு! களத்தில் இறங்கிய முக ஸ்டாலின்!

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று இன்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஆனால், மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது
 

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு! களத்தில் இறங்கிய முக ஸ்டாலின்!டந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று இன்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஆனால், மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த ஆலோசனையில் துரைமுருகன், ஆர்.எஸ்

https://www.A1TamilNews.com

From around the web