இதுக்கு மேல கலாய்க்க முடியுமா? சான்ஸே இல்லடா சாமி!

வலையுலகில் இப்போதைய வைரல் அதிமுக – பாமக கூட்டணிதான். இதுகுறித்து வலைதளங்களில் பரவி வரும் மீம்கள், கருத்துகள், நக்கல் நையாண்டிகளையும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் பார்த்தால் முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அந்த உணர்வெல்லாம் இல்லாததால்தான் இன்னும் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு வலம் வருகிறார்கள். உதயகீதம் படத்தில் கவுண்டமணியும் கல்லாப் பெட்டி சிங்காரமும் பேசிக் கொள்ளும் ஒரு காட்சி இது. எந்தக் காலத்திலும் பாமகவுக்கு கரெக்டான ஸ்டில்.. (குரு சிஷ்யன்) இதுக்கே இப்படின்னா…
 

லையுலகில் இப்போதைய வைரல் அதிமுக – பாமக கூட்டணிதான். இதுகுறித்து வலைதளங்களில் பரவி வரும் மீம்கள், கருத்துகள், நக்கல் நையாண்டிகளையும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் பார்த்தால் முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அந்த உணர்வெல்லாம் இல்லாததால்தான் இன்னும் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு வலம் வருகிறார்கள்.

உதயகீதம் படத்தில் கவுண்டமணியும் கல்லாப் பெட்டி சிங்காரமும் பேசிக் கொள்ளும் ஒரு காட்சி இது. 

எந்தக் காலத்திலும் பாமகவுக்கு கரெக்டான ஸ்டில்.. (குரு சிஷ்யன்)

இதுக்கு மேல கலாய்க்க முடியுமா? சான்ஸே இல்லடா சாமி!

இதுக்கே இப்படின்னா… இன்னும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு? (வின்னர்)

இதுக்கு மேல கலாய்க்க முடியுமா? சான்ஸே இல்லடா சாமி!– வணக்கம் இந்தியா

From around the web