மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் முக்கிய சீர்திருத்தங்கள்!

இந்தியாவில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே விளக்கம் அளித்துள்ளார். அதன்படி கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவில் 2030க்குள் அனைவருக்கும் கல்வி என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்லது. புதிய கல்விக்கொள்கை. உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரு வாரியம் அமைக்கப்படும். நடைமுறைச் சிக்கலைத் தவிர்க்க முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். 2 ம் ஆண்டிலிருந்து புதிய கல்விக்கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும்.
 

மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் முக்கிய சீர்திருத்தங்கள்!ந்தியாவில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவில் 2030க்குள் அனைவருக்கும் கல்வி என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்லது. புதிய கல்விக்கொள்கை. உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரு வாரியம் அமைக்கப்படும்.

நடைமுறைச் சிக்கலைத் தவிர்க்க முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். 2 ம் ஆண்டிலிருந்து புதிய கல்விக்கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும்.

நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டு வரப்படும். கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும். ஆன்லைன் மூலம் பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் வெளியிடப்படும். பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web