வெண்டிலேட்டர்கள் ரூ.7500 மட்டுமே! மகேந்திரா நிறுவனம் அசத்தல்!

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் அனைத்திலும் அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. மோட்டார் நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. கார், பைக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க வேண்டும் என்று டிரம்ப் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட மகேந்திரா நிறுவனம் உயிர் காக்கும் வெண்டிலேட்டர்களை குறைவான விலையில் தயார் செய்துள்ளது. சாதாரணமாக வெண்டிலேட்டர்களின் விலை 5லட்சம் வரை இருப்பதால் பல மருத்துவமனைகளில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே
 

வெண்டிலேட்டர்கள் ரூ.7500 மட்டுமே! மகேந்திரா நிறுவனம் அசத்தல்!

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் அனைத்திலும் அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. மோட்டார் நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

கார், பைக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க வேண்டும் என்று டிரம்ப் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட மகேந்திரா நிறுவனம் உயிர் காக்கும் வெண்டிலேட்டர்களை குறைவான விலையில் தயார் செய்துள்ளது. சாதாரணமாக வெண்டிலேட்டர்களின் விலை 5லட்சம் வரை இருப்பதால் பல மருத்துவமனைகளில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே வெண்டிலேட்டர்கள் உள்ளன.

பொதுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து எளிய முறையில் இயங்கும் வெண்டிலேட்டர்களை உருவாக்கி இருக்கிறது.இந்த வெண்டிலேட்டர்கள் விலை ரூ,7500 மட்டுமே.

இந்த வெண்டிலேட்டர்களில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு மிகவும் எளிமையுடனும் நல்ல நல்ல திறன் கொண்டதாகவும் இருக்கும் என்று மகேந்திரா நிறுவனத்தின் மேலாளர் தமது செய்திக் குறிப்பில் வெளியிட்டு இருக்கிறார்.

A1TamilNews.com

From around the web