ஜூன் 1 முதல் இயக்கப்படும் ரயில்களின் பட்டியல்! உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கான்னு பாருங்க!

கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கால் இந்தியா முழுவதும் ரயில்களின் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. நான்காவது கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ஜூன் 1ம் தேதி முதல் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது இயக்கப்பட இருக்கும் ரயில்களுக்கான அட்டவணையையும்
 

ஜூன் 1 முதல் இயக்கப்படும் ரயில்களின் பட்டியல்! உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கான்னு பாருங்க!கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கால் இந்தியா முழுவதும் ரயில்களின் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது.

நான்காவது கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ஜூன் 1ம் தேதி முதல் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

தற்போது இயக்கப்பட இருக்கும் ரயில்களுக்கான அட்டவணையையும் இதற்கான முன்பதிவு ஆன்லைனில் துவங்கும் எனவும் ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டிருக்கும் 200 ரயில்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியும் எனவும் கருதப்படுகிறது.

A1TamilNews.com

From around the web