இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்

டல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலில் நடைபெற்ற ‘குறள் தேனீ’ போட்டி மூலம் 30 ஆயிரம் தடவைகள் திருக்குறள் ஓதப்பட்டுள்ளது. விழா அரங்கத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அமெரிக்காவில் பலதரப்பட்ட சவால்களுக்கு இடையே தமிழ் மொழியை
 

இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்  பாராட்டிய  ‘குறள் தேனீ’ – படங்கள்

டல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
 
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலில் நடைபெற்ற  ‘குறள் தேனீ’  போட்டி மூலம் 30 ஆயிரம் தடவைகள் திருக்குறள் ஓதப்பட்டுள்ளது. விழா அரங்கத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.  
 
அமெரிக்காவில் பலதரப்பட்ட சவால்களுக்கு இடையே தமிழ் மொழியை இந்தக் குழந்தைகள் கற்றுள்ளார்கள் என்றால், தமிழகத்தில் தமிழுக்காக செய்யவேண்டிய கடமைகள் ஏராளம் இருக்கிறது என்று உணர்ச்சி வசப்பட்டார் 
 
[ See image gallery at a1tamilnews.com]
 
 
படங்கள் : Your SureShot Photography

 

From around the web