“பாரசைட்” …ஆஸ்கார் விருது வென்ற கொரிய மொழிப் படம்!

92வது ஆஸ்கார் விருது விழாவில் கொரிய மொழிப் படமான பாரசைட் க்கு சிறந்த படத்திற்கான கிடைத்துள்ளது. வெளிநாட்டுப் படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைப்பது இதுவே முதன் முறையாகும். தென் கொரியாவிலிருந்து முதன் முதலில் பரிந்துரை செய்யப்பட்டதும் பாரசைட் படம் தான். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த பிரம்மாண்டமான விழாவில் இயக்குனர் பாங் ஜுன் ஹோ இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். மேலும் சிறந்த இயக்குனர், ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த வெளிநாட்டுப் படம் ஆகிய மூன்று விருதுகளையும் பாங் ஜுன்
 

“பாரசைட்” …ஆஸ்கார் விருது வென்ற கொரிய மொழிப் படம்!92வது ஆஸ்கார் விருது விழாவில் கொரிய மொழிப் படமான பாரசைட் க்கு சிறந்த படத்திற்கான கிடைத்துள்ளது. வெளிநாட்டுப் படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைப்பது இதுவே முதன் முறையாகும்.

தென் கொரியாவிலிருந்து முதன் முதலில் பரிந்துரை செய்யப்பட்டதும் பாரசைட் படம் தான். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த பிரம்மாண்டமான விழாவில் இயக்குனர் பாங் ஜுன் ஹோ இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.  மேலும் சிறந்த இயக்குனர், ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த வெளிநாட்டுப் படம் ஆகிய மூன்று விருதுகளையும் பாங் ஜுன் ஹோவுக்கு கிடைத்துள்ளது. 

சிறந்த நடிகருக்கான விருது ஜோக்வின் பீனிக்ஸ், ரெனி செல்வேகர் ஆகியோருக்கு ஜோக்கர் மற்றும் ஜூடி படங்களுக்காக கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருது ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் ஹாலிவுட் படத்திற்காக ப்ராட் பிட்-க்கும், மேரேஜ் ஸ்டோரி படத்திற்காக லாரா டெர்ன் – க்கும் கிடைத்துள்ளது.

டைகா வெய்ட்டிக்கு ஜோஜோ ராபிட் படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. டாய் ஸ்டோரி 4 படத்திற்கு சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது கிடைத்துள்ளது.

ஹேர் லவ் குறும்படத்திற்காக, முன்னாள் என்.எஃப்.எல் காலபந்தாட்ட வீரர் வீரர் மேத்யூ செர்ரி சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதைப் பெற்றார்.

https://www.A1TamilNews.com

 

From around the web