தீபாவளிக்கு வரும் கைதி!

சென்னை: கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படம் தீபாவளிக்கு வருகிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தேவ் படத்திற்குப் பிறகு கார்த்தி நடித்துள்ள படம் கைதி. ஆயுள் தண்டனைக் கைதியாக நடித்துள்ளார். மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள்.சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் விஜய் நடித்துள்ள பிகில் படத்துடன் கைதியும் களத்தில் இறங்குகிறது. விஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர், இந்த கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். –
 

தீபாவளிக்கு வரும் கைதி!சென்னை: கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படம் தீபாவளிக்கு வருகிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தேவ் படத்திற்குப் பிறகு கார்த்தி நடித்துள்ள படம் கைதி. ஆயுள் தண்டனைக் கைதியாக நடித்துள்ளார். மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள்.சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். 

தீபாவளிக்கு வெளியாகும் விஜய் நடித்துள்ள பிகில் படத்துடன் கைதியும் களத்தில் இறங்குகிறது. விஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர், இந்த கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான்.

– வணக்கம் இந்தியா

From around the web