மும்பையின் அடையாளமான் பத்மினி பிரீமியர் டாக்சி நிறுத்தம்!

மும்பை: இந்தியாவின் வணிகத் தலைநகரமாக விளங்கும் மும்பையின் அடையாளமான பத்மினி பிரீமியர் டாக்சிகள் நிறுத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின் பயன்பாட்டில் இருக்காது. . மும்பையின் தெருக்களில் கருப்பு மஞ்சள் வர்ணத்தில் காட்சிதரும் ஃபியாட் 1100 டிலைட், 1964ஆம் ஆண்டு அறிமுகமானது. 1974ஆம் ஆண்டு இந்த காரை கவுரவிக்கும் வகையில் ராணி பத்மினியின் பெயர் சூட்டப்பட்டது. 70 மற்றும் 80களில் பிரபலமடைந்த இந்த காரின் உற்பத்தி கடந்த 2000ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில், அதன் பயன்பாடும் குறைந்தது.
 

மும்பை: இந்தியாவின் வணிகத் தலைநகரமாக விளங்கும் மும்பையின் அடையாளமான பத்மினி பிரீமியர் டாக்சிகள் நிறுத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின் பயன்பாட்டில் இருக்காது. .

மும்பையின் தெருக்களில் கருப்பு மஞ்சள் வர்ணத்தில் காட்சிதரும் ஃபியாட் 1100 டிலைட், 1964ஆம் ஆண்டு அறிமுகமானது. 1974ஆம் ஆண்டு இந்த காரை கவுரவிக்கும் வகையில் ராணி பத்மினியின் பெயர் சூட்டப்பட்டது. 70 மற்றும் 80களில் பிரபலமடைந்த இந்த காரின் உற்பத்தி கடந்த 2000ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில், அதன் பயன்பாடும் குறைந்தது.

மும்பையின் டாக்சி ஓட்டுநர்கள் அதிகம் பயன்படுத்தும் பத்மினி பிரீமியர் வாகனம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின் பயன்பாடு நிறுத்தப்படுகிறது.

20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கு மும்பையில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பத்மினி பிரீமியர் வாகனத்துக்கும் அந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

-வணக்கம் இந்தியா

From around the web