இனி பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் சிறை!புகைப்பிடித்தால் சிறை ! வருகிறது விரைவில் புது சட்டம்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய மாநில அரசுகளால் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதை உறுதி செய்யும் வகையில் மஹாராஷ்டிரா அரசு பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள், புகை பிடிப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அதிரடி சட்ட திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது இடங்களிலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்களிலும் எச்சில் துப்பினாலோ, புகை பிடிபத்தாலோ ஆறு மாதம்
 

இனி பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் சிறை!புகைப்பிடித்தால் சிறை ! வருகிறது விரைவில் புது சட்டம்!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய மாநில அரசுகளால் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதை உறுதி செய்யும் வகையில்

மஹாராஷ்டிரா அரசு பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள், புகை பிடிப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அதிரடி சட்ட திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது இடங்களிலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்களிலும் எச்சில் துப்பினாலோ, புகை பிடிபத்தாலோ ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திரும்பவும் அதே தவறை செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web