‘பிகில்’ பட தயாரிப்பு நிறுவனத்தில் ஐடி ரெய்டு! விஜய் ரசிகர்களால் வந்த சோதனை!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை தயாரித்த பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிகில் 100 வது நாள் கொண்டாட்டங்கள், பிகில் உண்மையான கலெக்ஷன் ரிப்போர்ட் என்று இணையதளங்களில் விஜய் ரசிகர்கள் தெறிக்க விட்டதின் விளைவாக, வரி ஏய்ப்பு செய்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து,
 

‘பிகில்’ பட தயாரிப்பு நிறுவனத்தில் ஐடி ரெய்டு! விஜய் ரசிகர்களால் வந்த சோதனை!டிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை தயாரித்த பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிகில் 100 வது நாள் கொண்டாட்டங்கள், பிகில் உண்மையான கலெக்‌ஷன் ரிப்போர்ட் என்று இணையதளங்களில் விஜய் ரசிகர்கள் தெறிக்க விட்டதின் விளைவாக, வரி ஏய்ப்பு செய்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்பட ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.A1TamilNews.com

From around the web