சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்! அமைச்சர் ஜெயக்குமார் கவலை!

சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதுடன், மக்கள் நெருக்கமும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கொரோனா பரவலைத் தடுப்பது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. இருப்பினும் தமிழக அரசு விடாமுயற்சியுடன் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் நடமாடுவோர் அனைவரும் கட்டாயம்
 

சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்! அமைச்சர் ஜெயக்குமார்  கவலை!சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இருந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதுடன், மக்கள் நெருக்கமும் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் கொரோனா பரவலைத் தடுப்பது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. இருப்பினும் தமிழக அரசு விடாமுயற்சியுடன் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொது இடங்களில் நடமாடுவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தொடர்ந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் . பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சென்னையில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web