கமல்ஹாசனின் இந்தியன்2 படத்தளத்தில் விபத்து.. 3 பேர் பலி..

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்2 படப்பிடிப்புத் தளத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர் சென்னை பூந்தமல்லலி அருகே நசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அப்போது அங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலி ஆகியுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவம் பற்றி அறிந்த ஷங்கரும், கமல்ஹாசனும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்
 

கமல்ஹாசனின் இந்தியன்2 படத்தளத்தில் விபத்து.. 3 பேர் பலி..மல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்2 படப்பிடிப்புத் தளத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்

சென்னை பூந்தமல்லலி அருகே  நசரத்பேட்டை 
ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அப்போது அங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலி ஆகியுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் பேர் காயம் அடைந்துள்ளனர்.

சம்பவம் பற்றி அறிந்த ஷங்கரும், கமல்ஹாசனும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்

https://www.A1TamilNews.com

From around the web