இந்திய கப்பற்படை எஞ்ஜினியர்கள் தேர்வுக்கு விண்ணப்பம்!

டெல்லி: இந்திய கப்பற்படைக்கு எஞ்ஜினியர்கள் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. www.joinindiannavy.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஜூன் 7ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பதாரர் கடைசி ஆண்டு பி.இ அல்லது பி.டெக் அல்லது இணையான பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்திற்கு அரசு வழங்கிய ஐடி கார்டு அவசியம் தேவை. 1996ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி முதல் 1999ம் ஆண்டு ஜூலை 1ம் தேதிக்குள் பிறந்தவர்களகா இருக்க
 


டெல்லி: இந்திய கப்பற்படைக்கு எஞ்ஜினியர்கள் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

www.joinindiannavy.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஜூன் 7ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பதாரர் கடைசி ஆண்டு பி.இ அல்லது பி.டெக் அல்லது இணையான பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கு அரசு வழங்கிய ஐடி கார்டு அவசியம் தேவை. 1996ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி முதல் 1999ம் ஆண்டு ஜூலை 1ம் தேதிக்குள் பிறந்தவர்களகா இருக்க வேண்டும்.

பல்கலைக்கழக நுழைவுத்  திட்டம் மூலம் இந்த விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 

 

 

From around the web