தமிழ் நடிகையை மணம் முடித்த இந்திய கிரிக்கெட் வீரர்

தமிழில் NH4, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களில் நடித்துள்ள அஷ்ரிதா ஷெட்டி, இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை காதலித்து வந்தார். மனிஷ் பாண்டே இந்திய அணிக்காக 23 ஒரு நாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சையத் முஷ்டக் அலி டிராபி தொடரில் கர்நாடக அணியை தலைமை தாங்கி விளையாடி வந்தார் மனிஷ் பாண்டே . இவரது தலைமையில் நேற்று விளையாடிய கர்நாடக அணி இறுதிப் போட்டியில், தமிழகத்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக்
 

தமிழ் நடிகையை மணம் முடித்த இந்திய கிரிக்கெட் வீரர்மிழில் NH4, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களில் நடித்துள்ள அஷ்ரிதா ஷெட்டி, இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை காதலித்து வந்தார். மனிஷ் பாண்டே  இந்திய அணிக்காக 23 ஒரு நாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சையத் முஷ்டக் அலி டிராபி தொடரில் கர்நாடக அணியை தலைமை தாங்கி விளையாடி வந்தார் மனிஷ் பாண்டே . இவரது தலைமையில் நேற்று விளையாடிய கர்நாடக அணி இறுதிப் போட்டியில், தமிழகத்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. கோப்பையை வென்ற கையுடன் மனிஷ் பாண்டே இன்று நடிகையும் ,அவரது காதலியான அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்துள்ளார்.

தமிழகத்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதுடன், கோப்பையை வென்ற கையுடன் மனிஷ் பாண்டே திருமணம் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.

https://www.A1TamilNews.com

From around the web