டெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை… மீண்டும் முதல்வராகிறார் அரவிந்த் கேஜ்ரிவால்!

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதல் சுற்றில் ஆம் ஆத்மி 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் பாஜக 18 இடங்களுடன் தொடர்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

டெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை… மீண்டும் முதல்வராகிறார் அரவிந்த் கேஜ்ரிவால்!டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதல் சுற்றில் ஆம் ஆத்மி 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் பாஜக 18 இடங்களுடன் தொடர்கிறது.  காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

From around the web