உலக அளவில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தியா!

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி 200க்கும் மேற்பட்ட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார்1.23 கோடி பேர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.6லட்சம் பேர். சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 71.8லட்சம் பேர். உலக அளவில் பாதிப்பு அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32லட்சம் பேர். இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
 

உலக அளவில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தியா!சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி 200க்கும் மேற்பட்ட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இதுவரை உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார்1.23 கோடி பேர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.6லட்சம் பேர். சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 71.8லட்சம் பேர்.

உலக அளவில் பாதிப்பு அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32லட்சம் பேர். இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.6லட்சம் பேர்.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து இந்தியா தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 7லட்சம் பேர்.

இந்தியாவை அடுத்து நான்காவது இடத்தில் உள்ள ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.2லட்சம் பேர். ஐந்தாவது இடத்தில் உள்ள

பெருவில் 3.16லட்சம்.
சிலி-3லட்சம்
ஸ்பெயின் -3லட்சம்
இங்கிலாந்து-2.8லட்சம்என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web