சர்வதேச அளவில் 4வது இடத்தில் இந்தியா! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாத் தொற்றிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள போராடி வருகின்றன.இது வரை சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 76லட்சம் பேர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 4.3லட்சம் பேர். உலகித்திலேயே அதிகஅளவில் கொரோனாத் தொற்று உடைய நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை சுமார் 21லட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.2லட்சம் பேர். இதையடுத்து இரண்டாவது இடத்தில் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 8லட்சம்
 

சர்வதேச  அளவில் 4வது இடத்தில் இந்தியா! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!லக நாடுகள் அனைத்தும் கொரோனாத் தொற்றிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள போராடி வருகின்றன.இது வரை சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 76லட்சம் பேர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 4.3லட்சம் பேர்.

உலகித்திலேயே அதிகஅளவில் கொரோனாத் தொற்று உடைய நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை சுமார் 21லட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.2லட்சம் பேர். இதையடுத்து இரண்டாவது இடத்தில் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 8லட்சம் பேர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41000பேர்.

மூன்றாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் சுமார் 5லட்சம் பேர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6500பேர்.

இந்தியாவில் வெகு வேகமாக பரவி வரும் கொரோனாத் தொற்றால் 4வது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை இந்தியாவில் சுமார் 3லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8500பேர். இந்தத் தகவல்களை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது.

A1TamilNews.com

From around the web