யார் இந்த கபடதாரி? – வீடியோ

சிபிராஜ்-நந்திதா – பூஜா குமார் நடிக்கும் “கபடதாரி” படப்பிடிப்பு சென்னையில் முறையான தொடங்கியது. சிபிராஜ் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் படத்தின் நடிகர்கள் கலந்து கொண்டனர். பூஜை முடிந்ததும் படப்பிடிப்பும் ஆரம்பமானது. திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார் முதல் காட்சிக்கு கிளிப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார். திரைப்பட இயக்குனர் சசி, தியா மூவிஸ் தயாரிப்பாளர் பி. பிரதீப் (கொலைகரன் புகழ்), தயாரிப்பாளர் கமல் போஹ்ரா, தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் மற்றும் சிபிராஜின் ‘வால்டர்’ புகழ் இயக்குனர்
 

சிபிராஜ்-நந்திதா – பூஜா குமார் நடிக்கும் “கபடதாரி” படப்பிடிப்பு சென்னையில் முறையான தொடங்கியது. சிபிராஜ் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் படத்தின் நடிகர்கள் கலந்து கொண்டனர். பூஜை முடிந்ததும் படப்பிடிப்பும் ஆரம்பமானது. திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார் முதல் காட்சிக்கு கிளிப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.

திரைப்பட இயக்குனர் சசி, தியா மூவிஸ் தயாரிப்பாளர் பி. பிரதீப் (கொலைகரன் புகழ்), தயாரிப்பாளர் கமல் போஹ்ரா, தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் மற்றும் சிபிராஜின் ‘வால்டர்’ புகழ் இயக்குனர் அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்

 

From around the web