இன்று சூறாவளி காற்று வீசக்கூடும்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அந்தமான், மன்னார் வளைகுடா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு
 

இன்று சூறாவளி  காற்று வீசக்கூடும்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!மிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அந்தமான், மன்னார் வளைகுடா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web