பெண்கள் கிரிக்கெட் வரலாற்று சாதனை!

ந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 7வது பெண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்திருந்தது. 185 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி 99 ரன்களில் சுருண்டது. 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 5வது முறையாக கோப்பையை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா
 
பெண்கள் கிரிக்கெட் வரலாற்று சாதனை!ந்தியா ஆஸ்திரேலியா இடையேயான  7வது பெண்கள் டி20  கிரிக்கெட்  இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்திருந்தது. 185 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய  இந்திய பெண்கள்  அணி 99 ரன்களில் சுருண்டது.

85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா  5வது முறையாக கோப்பையை  தக்க வைத்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா   இறுதி ஆட்டத்தை கண்டுகளிக்க மொத்தம் 86 ஆயிரத்து 174 பெண் கிரிக்கெட் ரசிகர்கள் குவித்து இருந்தனர். பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரசிகர்கள்  வருகை புரிந்தது இதுவே முதல் முறை என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

 

From around the web