பச்சை மிளகா உடம்புக்கு நல்லது!

பச்சை மிளகாய் சாப்பிட வேண்டாம்… உடம்புக்கு ஆகாது.. வயிறு எரியும்… அல்சர் வரும் என்றெல்லாம் சொல்வார்கள். பலருக்கு பச்சை மிளகாய் என்றாலே அலர்ஜி… இப்போதும் கிராமங்களில் வாழ்பவர்கள், கிராமங்களில் வளர்ந்தவர்கள் மிளகா – வெங்காயம் காம்பினேஷனுடன் கூழ், கஞ்சியை ஒரு பிடி பிடிப்பார்கள். உடம்பு ச்சும்மா கிண்ணென்று இருக்கும். உண்மையில் பச்சை மிளகாய் உடம்புக்கு ரொம்ப நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். உடம்பின் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றத்தைச் சீராக வைத்துக் கொள்வதில் பச்சை மிளகா் மிகப் பெரிய பங்கு
 

பச்சை மிளகா உடம்புக்கு நல்லது!ச்சை மிளகாய் சாப்பிட வேண்டாம்… உடம்புக்கு ஆகாது.. வயிறு எரியும்… அல்சர் வரும் என்றெல்லாம் சொல்வார்கள்.

பலருக்கு பச்சை மிளகாய் என்றாலே அலர்ஜி…

இப்போதும் கிராமங்களில் வாழ்பவர்கள், கிராமங்களில் வளர்ந்தவர்கள் மிளகா – வெங்காயம் காம்பினேஷனுடன் கூழ், கஞ்சியை ஒரு பிடி பிடிப்பார்கள். உடம்பு ச்சும்மா கிண்ணென்று இருக்கும்.

உண்மையில் பச்சை மிளகாய் உடம்புக்கு ரொம்ப நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

உடம்பின் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றத்தைச் சீராக வைத்துக் கொள்வதில் பச்சை மிளகா் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. பச்சையாகவே உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன என்கிறார்கள்.

http://www.A1TamilNews.com

From around the web