குட் நியூஸ்! கொரோனாவிற்கு தடுப்பூசி தயார்! மருத்துவ விஞ்ஞானிகள் அறிவிப்பு!

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளும் கொரோனாவுடன் போராடி வரும் அதே வேளையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியவும் தேவையான முயற்சிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்து விட்டதாகவும் முதல் கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க 50 ராணுவ வீரர்களைத் தேர்வு செய்துள்ளது. ரஷ்யாவில் ஆரம்பத்தில் அதிதீவிரமாக கொரோனா பரவி வந்தது.படிப்படியாகக் குறைந்து உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் தற்போது மூன்றாமிடத்தில் உள்ளது. ரஷ்ய
 

குட் நியூஸ்! கொரோனாவிற்கு தடுப்பூசி தயார்! மருத்துவ விஞ்ஞானிகள் அறிவிப்பு!லகம் முழுவதும் உள்ள பல நாடுகளும் கொரோனாவுடன் போராடி வரும் அதே வேளையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியவும் தேவையான முயற்சிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யா கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்து விட்டதாகவும் முதல் கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க 50 ராணுவ வீரர்களைத் தேர்வு செய்துள்ளது. ரஷ்யாவில் ஆரம்பத்தில் அதிதீவிரமாக கொரோனா பரவி வந்தது.படிப்படியாகக் குறைந்து உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் தற்போது மூன்றாமிடத்தில் உள்ளது.

ரஷ்ய விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க தேர்ந்தெடுத்துள்ள 50 ராணுவ வீரர்களில் 5 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மனிதர்களின் மீது நடத்தப்படும் இந்தப் பரிசோதனையில் ரஷ்யா வெற்றியடையும் பட்சத்தில் உலகளவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறிந்தவர்களில் ரஷ்யா முதலிடத்தை பிடிக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web