10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்!

ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன்15ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. 10லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் பொதுத் தேர்வு எழுத இருக்கின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அல்லது மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் தலைமை ஆசிரியரிடம் பெற்றுக்கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே போலவே
 

10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்!ரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன்15ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. 10லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் பொதுத் தேர்வு எழுத இருக்கின்றனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

அல்லது மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் தலைமை ஆசிரியரிடம் பெற்றுக்கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே போலவே 11 மற்றும் 12ம் வகுப்பு ஹால்டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு மையங்கள் மற்ற தகவல்களை அறிந்து கொள்ள ஹால்டிக்கெட்டில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web