இனி பில் செலுத்தாமல் ஹோட்டல்களில் இலவச சாப்பாடு!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்!

சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் கொரோனாவுடன் போராடி வருகின்றன. பாதிப்பு குறைந்த நாடுகள் கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றன. இங்கிலாந்து நாட்டில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது. மேலும் இங்கிலாந்தில் மிகவும் லாபகரமான நடந்து வந்தது ஹோட்டல் துறை மற்றும் சுற்றுலாத் துறைகளே. கொரோனா காரணமாக பெரும் பொருளாதாரச் சரிவை சந்தித்துள்ளது. இந்த இரண்டு
 

இனி பில் செலுத்தாமல் ஹோட்டல்களில் இலவச சாப்பாடு!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட  அரசாங்கம்!ர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் கொரோனாவுடன் போராடி வருகின்றன. பாதிப்பு குறைந்த நாடுகள் கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றன.

இங்கிலாந்து நாட்டில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.

மேலும் இங்கிலாந்தில் மிகவும் லாபகரமான நடந்து வந்தது ஹோட்டல் துறை மற்றும் சுற்றுலாத் துறைகளே. கொரோனா காரணமாக பெரும் பொருளாதாரச் சரிவை சந்தித்துள்ளது.

இந்த இரண்டு துறைகளை மீட்கவே மக்கள் அனைவரும் திங்கள் முதல் புதன் வரை மூன்று நாட்கள் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றும் அவ்வாறு நீங்கள் சாப்பிடும் பில்லை 50% அரசு செலுத்திவிடும் என்று தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அனைவரையும் ஹோட்டலில் சாப்பிடச் சொல்லியும், அதற்கான பில்லை அரசே செலுத்தும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் அவர்களை வெளியில் கொண்டு வருவதற்காக இந்த புது அறிவிப்பு.

இங்கிலாந்தில் உள்ள அனைத்து உணவகங்கள், பஃபே , ஹோட்டல்களுக்கும் இந்த சலுகை செல்லுபடியாகும் எனவும், அரசின் இந்த அதிரடி சலுகை ஆகஸ்ட் மாதம் வரை தொடரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web