முற்றிலும் கண்ணாடியாலான ரயில் பெட்டி!

இமாச்சலப் பிரதேசத்தில் முற்றிலும் கண்ணாடியால் ஆன ரயில் பெட்டி சேவை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சிம்லா மற்றும் கல்கா இடையே இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில், சுற்றிலும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. மலைப்பிரதேச பாதையில் பயணிக்கும் இந்த ரயிலில் இருந்து 360 டிகிரி கோணத்தில் இயற்கை காட்சிகளை கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களை இணைக்கக் கூடிய ரயில் சேவைகளில் இது போன்ற கண்ணாடி பெட்டிகளை இணைப்பது குறித்து ரயில்வே அமைச்சகம்
 

முற்றிலும் கண்ணாடியாலான ரயில் பெட்டி!

மாச்சலப் பிரதேசத்தில் முற்றிலும் கண்ணாடியால் ஆன ரயில் பெட்டி சேவை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சிம்லா மற்றும் கல்கா இடையே இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில், சுற்றிலும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. மலைப்பிரதேச பாதையில் பயணிக்கும் இந்த ரயிலில் இருந்து 36‌0 டிகிரி கோணத்தில் இயற்கை காட்சி‌களை கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்களை இணைக்கக் கூடிய ரயில் சேவைகளில் இது போன்ற கண்ணாடி பெட்டிகளை இணைப்பது குறித்‌து ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

https://www.A1TamilNews.com

 

From around the web