ஃபெட்னா 2018 : தமிழகப் பிரச்சனைகளை விவாதித்த தமிழ் இலக்கிய வினாடி வினா! – வீடியோ

டல்லாஸ் : தமிழின் பெருமையை மேடையில் பேசிவிட்டு போகும் தமிழ் விழாவாக அல்லாமல், இன்றைய சூழலில் தமிழகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இடம் முக்கிய நிகழ்ச்சியான் ‘தமிழ் இலக்கிய விநாடி வினா’ வில் எழுப்பப்பட்ட கேள்விகளின் தொகுப்பு. டல்லாஸில் நடைபெற்ற ஃபெட்னா 2018 தமிழ் விழாவில் 12வது ஆண்டாக நடந்த இந்த ‘தமிழ் இலக்கிய விநாடி வினா’ நிகழ்ச்சியில் பெரியவர்களுக்கு இணையாக உயர்நிலைப் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர். பெரியவர்களை
 

ஃபெட்னா 2018 : தமிழகப் பிரச்சனைகளை விவாதித்த தமிழ் இலக்கிய வினாடி வினா! – வீடியோ

டல்லாஸ் : தமிழின் பெருமையை மேடையில் பேசிவிட்டு போகும் தமிழ் விழாவாக அல்லாமல், இன்றைய சூழலில் தமிழகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இடம் முக்கிய நிகழ்ச்சியான் ‘தமிழ் இலக்கிய விநாடி வினா’ வில் எழுப்பப்பட்ட கேள்விகளின் தொகுப்பு.

டல்லாஸில் நடைபெற்ற ஃபெட்னா 2018 தமிழ் விழாவில் 12வது ஆண்டாக நடந்த இந்த ‘தமிழ் இலக்கிய விநாடி வினா’ நிகழ்ச்சியில் பெரியவர்களுக்கு இணையாக உயர்நிலைப் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.

பெரியவர்களை விட குழந்தைகள் ஆர்வத்துடன் கேள்விகளுக்கு பதிலளித்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தமிழகப் பிரச்சனைகள் பற்றி அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் காட்டும் ஆர்வத்தையும், தீர்வுக்கான சிந்தனையையும் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.

-வணக்கம் இந்தியா

From around the web