கரப்பான் பூச்சியை விரட்டியடிக்க சுலபமான வழி..!

உலகம் முழுவதுமே அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் பெரிய பிரச்சனை கரப்பான் பூச்சி தான். என்ன தான் இரசாயண பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்தினாலும் போன வேகத்திலேயே திரும்பி வந்து விடுகிறது. கரப்பான் பூச்சியை முழுமையாக விரட்டியடிக்க இதுவரை எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும் இந்தக் கரப்பான் பூச்சிகள் வீட்டில் தூய்மையில்லாத நிலையை உருவாக்கி விடக்கூடும். வீட்டில் இருக்கும் இரண்டே பொருள்களைப் பயன்படுத்தி கரப்பான் பூச்சியை நிரந்தரமாக விரட்டியடிக்க முடியும். சர்க்கரை மற்றும்
 

கரப்பான் பூச்சியை விரட்டியடிக்க சுலபமான வழி..!லகம் முழுவதுமே அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் பெரிய பிரச்சனை கரப்பான் பூச்சி தான். என்ன தான் இரசாயண பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்தினாலும் போன வேகத்திலேயே திரும்பி வந்து விடுகிறது.

கரப்பான் பூச்சியை முழுமையாக விரட்டியடிக்க இதுவரை எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும் இந்தக் கரப்பான் பூச்சிகள் வீட்டில் தூய்மையில்லாத நிலையை உருவாக்கி விடக்கூடும். வீட்டில் இருக்கும் இரண்டே பொருள்களைப் பயன்படுத்தி கரப்பான் பூச்சியை நிரந்தரமாக விரட்டியடிக்க முடியும்.

சர்க்கரை மற்றும் பேக்கிங் பவுடர் இரண்டு மட்டுமே போதுமானது. சர்க்கரை , பேக்கிங் பவுடர் இரண்டையும் சம அளவில் எடுத்து கலந்து விட்டுக் கொள்ள வேண்டும். கரப்பான் பூச்சி அதிகம் இருக்கும் இடங்களுக்கு மேல் தெளிக்க வேண்டும்.

வீடு சுத்தம் செய்கிற போது இதை தண்ணியில் கலந்தும் வீட்டை துடைத்து விடலாம். வாரம் ஒரு முறை இந்தக் கலவையை பயன்படுத்தி வீடு முழுவதும் சுத்தம் செய்திட கரப்பான் பூச்சிகளுக்கு குட்பை சொல்லலாம்.வீட்டை சுத்தமாகவும், பாதுகாப்புடனும் வைத்திடலாம்.

http://www.A1TamilNews.com

From around the web