வெங்காயம் விலை உயர்ந்ததால் மதுக்குடிக்க வருவதை நிறுத்திய மதுபிரியர்கள்!

நடப்பாண்டில் இந்தியர்கள் மதுபானங்களை அருந்துதுவது கணிசமாக குறைந்துள்ளதாக மதுபானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால், மதுபானங்களுக்குச் செய்யும் செலவை வாடிக்கையாளர்கள் குறைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுபானங்கள் தயாரிக்கும் பல நிறுவனங்களின் வளர்ச்சி கடந்த ஆண்டில் இரட்டை இலக்கத்தில் இருந்த நிலையில், நடப்பாண்டில் ஒற்றை இலத்தில் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுபானங்கள் விற்பனை கணிசமாக குறைந்ததற்கு பொருளாதார மந்தநிலையால் நுகர்வு குறைந்ததே காரணம் என மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
 

வெங்காயம் விலை உயர்ந்ததால் மதுக்குடிக்க வருவதை நிறுத்திய மதுபிரியர்கள்!

டப்பாண்டில் இந்தியர்கள் மதுபானங்களை அருந்துதுவது கணிசமாக குறைந்துள்ளதாக மதுபானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால், மதுபான‌ங்களுக்குச் செய்யும் செலவை வாடிக்கையாளர்கள் குறைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுபானங்கள் தயாரிக்கும் பல நிறுவனங்களின் வளர்ச்சி‌ கடந்த ஆண்டில் இரட்டை இலக்கத்தில் இருந்த நிலையில், நடப்பாண்டில் ஒற்றை இலத்தில் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுபானங்கள் விற்பனை கணிசமாக குறைந்ததற்கு பொருளாதார மந்தநிலையால் நுகர்வு குறைந்ததே காரணம் என மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

https://www.A1TamilNews.com

 

 

From around the web