ஏன் தங்கத்தில் கொலுசு அணியக் கூடாது தெரியுமா?

தங்க ஆபரணங்களை அணிவது அழகுக்காக என்ற கருத்து நிலவி வருகிறது. மகாலட்சுமி விரும்பி வாசம் இடங்களில் ஒன்று தங்கம். இதனால் அழகு மட்டுமல்ல தங்கத்தை பெண்கள் அணிவது புனிதத் தன்மையை மேம்படுத்தும். தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிற காரணத்தால் கால்களில் அணிவதை முன்னோர்கள் தவிர்த்து வந்தனர். மேலும் நம் மனதில் உறுதியும், தெளிவும் கூடும். தன்னம்பிக்கை உணர்வைத் தூண்டி விடும். இதனாலேயே பெண்களுக்கு தாலியை தங்கத்தில் செய்து போட்டார்கள். காதில் தங்கம் இருந்தால் கழுத்து நரம்பு வலுப்படும்.
 

ஏன் தங்கத்தில் கொலுசு அணியக் கூடாது தெரியுமா?ங்க ஆபரணங்களை அணிவது அழகுக்காக என்ற கருத்து நிலவி வருகிறது. மகாலட்சுமி விரும்பி வாசம் இடங்களில் ஒன்று தங்கம். இதனால் அழகு மட்டுமல்ல தங்கத்தை பெண்கள் அணிவது புனிதத் தன்மையை மேம்படுத்தும்.

தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிற காரணத்தால் கால்களில் அணிவதை முன்னோர்கள் தவிர்த்து வந்தனர். மேலும் நம் மனதில் உறுதியும், தெளிவும் கூடும். தன்னம்பிக்கை உணர்வைத் தூண்டி விடும். இதனாலேயே பெண்களுக்கு தாலியை தங்கத்தில் செய்து போட்டார்கள்.

காதில் தங்கம் இருந்தால் கழுத்து நரம்பு வலுப்படும். மோதிர விரலில் தங்கம் இருந்தால் கருப்பையும், விந்துவும் பலப்படும். இதனாலேயே திருமண நேரங்களில் மோதிரம் மாற்றும் நிகழ்வை உருவாக்கினார்கள்.

கொலுசு, மெட்டி போன்றவற்றை வெள்ளியில்தான் அணிய வேண்டும். காலில் தங்கம் இருந்தால் வாத நரம்புகள் தூண்டிவிடப்பட்டு உடலில் வீக்கமும் வலியும் ஏற்படும் .அந்த வாதத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் வெள்ளியை காலில் அணிந்தனர்.

A1TamilNews.com

From around the web