ஃப்ளோரிடாவில் டெங்கு காய்ச்சல்.. அமெரிக்கத் தமிழர்களே உஷார்!

மயாமி: அமெரிக்காவின் தென் கிழக்கு மாநிலமான ஃப்ளோரிடாவின் மயாமி பகுதியில் டெங்கு காய்ச்சலால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 பேரில் இருவர் உறவினர்கள். முன்னதாக மேலும் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியதாக கூறியுள்ள அதிகாரிகள், மொத்தம் 5 பேருக்கு இந்த மாதம் மட்டு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள். தெற்கு ஃப்ளோரிடாவில் ஃப்ரோவார்ட் கவுண்டியிலும் ஒருவருக்கு டெங்கு தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த் மேலதிக தகவல்கள் இல்லை. டெங்கு காய்ச்சல்
 

ஃப்ளோரிடாவில் டெங்கு காய்ச்சல்.. அமெரிக்கத் தமிழர்களே உஷார்!மயாமி: அமெரிக்காவின் தென் கிழக்கு மாநிலமான ஃப்ளோரிடாவின் மயாமி பகுதியில்  டெங்கு காய்ச்சலால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 பேரில் இருவர் உறவினர்கள். முன்னதாக மேலும் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியதாக கூறியுள்ள அதிகாரிகள், மொத்தம் 5 பேருக்கு இந்த மாதம் மட்டு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.

தெற்கு ஃப்ளோரிடாவில் ஃப்ரோவார்ட் கவுண்டியிலும் ஒருவருக்கு டெங்கு தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த் மேலதிக தகவல்கள் இல்லை.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசுக்களிடமிருந்து தற்காப்பு நடவடிக்கைக்கள் மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். 

From around the web