டி40 – தனுஷ் படக்குழுவினர் லண்டனில் ஆயுதபூஜை!

லண்டன்: தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் குழுவினர் லண்டனில் ஆயுத பூஜை பண்டிகையை கொண்டாடியுள்ளார்கள். அசுரன் படத்தை அடுத்து தனுஷ் நடிக்க உள்ள படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். படத்தின் ஏனைய கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாததால் டி40 என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். படக்குழுவினர்கள் லண்டனில் ஆயுத பூஜையை கொண்டாடினார்கள். கேமிரா மற்றும் படப்பிடிப்பு சாதனங்கள் பூஜையில் இடம்பெற்றிருந்தது. விரைவில் தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் லண்டன் சென்று
 

டி40 – தனுஷ் படக்குழுவினர் லண்டனில் ஆயுதபூஜை!லண்டன்: தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் குழுவினர் லண்டனில் ஆயுத பூஜை பண்டிகையை கொண்டாடியுள்ளார்கள்.

அசுரன் படத்தை அடுத்து தனுஷ் நடிக்க உள்ள படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். படத்தின் ஏனைய கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாததால் டி40 என்று சுருக்கமாக அழைக்கிறார்கள்.

டி40 – தனுஷ் படக்குழுவினர் லண்டனில் ஆயுதபூஜை!

படக்குழுவினர்கள் லண்டனில் ஆயுத பூஜையை கொண்டாடினார்கள். கேமிரா மற்றும் படப்பிடிப்பு சாதனங்கள் பூஜையில் இடம்பெற்றிருந்தது.

விரைவில் தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் லண்டன் சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– வணக்கம் இந்தியா

From around the web