சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தொடர்ந்து தமிழகத்திலும் பாடத்திட்டங்கள் குறைப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. கல்வியாண்டு குறைவாக இருப்பதால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சில பாடங்களை குறைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அரசுப் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்திலும் சில பாடங்களை குறைக்கக் கோரி மாணவர்கள் ,பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று 9ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை 30 சதவிகித விழுக்காடு பாடங்கள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை பின்பற்றி தமிழக
 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தொடர்ந்து தமிழகத்திலும் பாடத்திட்டங்கள் குறைப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

கல்வியாண்டு குறைவாக இருப்பதால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சில பாடங்களை குறைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அரசுப் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்திலும் சில பாடங்களை குறைக்கக் கோரி மாணவர்கள் ,பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று 9ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை 30 சதவிகித விழுக்காடு பாடங்கள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

A1TamilNews.com

From around the web