மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு!முதல்வர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களை கொரோனா தாக்குதலில் இருந்து பாதுக்காக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை விட அதிகரித்துள்ளது. மதுரையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டதால் அங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னமும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஜூலை 12ம் தேதி வரை
 

மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு!முதல்வர் அதிரடி உத்தரவு!மிழகத்தில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களை கொரோனா தாக்குதலில் இருந்து பாதுக்காக்க  மத்திய, மாநில அரசுகள்  தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஆனால் இதுவரை தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை விட அதிகரித்துள்ளது. மதுரையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டதால் அங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்னமும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஜூலை 12ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என  முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டுமே  திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த கடைகளும் இயங்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web