சென்னையில் கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் விற்பனை தொடக்கம்!

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 15-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விலையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. .நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் இந்திய அணி விளையாட இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். . இந்நிலையில்,சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறைந்த பட்சம் 1200
 

சென்னையில் கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் விற்பனை தொடக்கம்!சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 15-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விலையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது.

.நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் இந்திய அணி விளையாட இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். . இந்நிலையில்,சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறைந்த பட்சம் 1200 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 8-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web