உலகில் விலை உயர்ந்த மாஸ்க் !முகக்கவசம் 11கோடி!

சீனாவின் வூகாண் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக மக்கள் அனைவரும் சானிடைசர், முகக்கவசங்களை பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவ முகக்கவசம் தவிர விதவிதமாகவும், பல்வேறு வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டு தற்பொது விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் உள்ள நகை தயாரிப்பு நிறுவனம் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த முககவசம் ஒன்றைத் தயாரித்துள்ளது. தங்கம் மற்றும் வைரத்தால் ஆன விலையுயர்ந்த முகக்கவசத்தை உருவாக்கியுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை
 

உலகில் விலை உயர்ந்த மாஸ்க் !முகக்கவசம் 11கோடி!

சீனாவின் வூகாண் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக மக்கள் அனைவரும் சானிடைசர், முகக்கவசங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

மருத்துவ முகக்கவசம் தவிர விதவிதமாகவும், பல்வேறு வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டு தற்பொது விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் உள்ள நகை தயாரிப்பு நிறுவனம் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த முககவசம் ஒன்றைத் தயாரித்துள்ளது.

தங்கம் மற்றும் வைரத்தால் ஆன விலையுயர்ந்த முகக்கவசத்தை உருவாக்கியுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை 11கோடியே 22லட்சம் ரூபாய். கொரோனா தாக்கத்தால் பெரும்பாலான நாடுகளில் அன்றாட உணவுக்கே திண்டாடும் நிலை உருவாகியுள்ளது. இதிலும் செல்வந்தர்கள் வியாபார உத்தியை கையாண்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் இந்த முகக்கவசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web