தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 485 ஆக உயர்வு!

உலகம் முழுவதும் உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை பிரதமர் மோடி கடந்த 24ம் தேதி அறிவித்திருந்தார். இம்மாதம் ஏப்ரல் 14ம் தேதியுடன் 21 நாள் த் ஊரடங்கு உத்தரவு நிறைவு பெறும் நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலாவதாக மகாராஷ்டிரா மாநிலமும் , இரண்டாவதாக தமிழகமும்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 485 ஆக உயர்வு!லகம் முழுவதும் உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை பிரதமர் மோடி கடந்த 24ம் தேதி அறிவித்திருந்தார். இம்மாதம் ஏப்ரல் 14ம் தேதியுடன் 21 நாள் த் ஊரடங்கு உத்தரவு நிறைவு பெறும் நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலாவதாக மகாராஷ்டிரா மாநிலமும் , இரண்டாவதாக தமிழகமும் இருக்கிறது. தற்போது வரை தமிழகத்தில் 485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , 3 பேர் உயிரிழந்துள்ளார்கள் , இன்று ஒரே நாளில் மட்டும் 74 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

A1TamilNews.com

From around the web