மகிழ்ச்சி! இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது!

உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறையத் துவங்கியுள்ளது. இதுவரையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியிருந்தாலும், கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் சுகாதார துறை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 15,83,490 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 6,39,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் மிக விரைவில்
 

மகிழ்ச்சி! இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது!லக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறையத் துவங்கியுள்ளது.

இதுவரையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியிருந்தாலும், கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் சுகாதார துறை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 15,83,490 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 6,39,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் மிக விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A1TamilNews.com

From around the web