உலக அளவில் அரை கோடியைத் தாண்டும் கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

சீனாவில் தொடங்கி உலகின் 200 நாடுகளில் கொரோனா பரவி அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 55லட்சம் பேர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 4லட்சம் பேர். உலகிலேயே அதிக அளவு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 17லட்சம் பேர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1லட்சம் பேர். அதிபர் டிரம்ப் கொரோனா
 

உலக அளவில் அரை கோடியைத் தாண்டும் கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!சீனாவில் தொடங்கி உலகின் 200 நாடுகளில் கொரோனா பரவி அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை  உலகளவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை சுமார்  55லட்சம் பேர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை சுமார் 4லட்சம் பேர்.

உலகிலேயே  அதிக அளவு கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில்   வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 17லட்சம் பேர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1லட்சம் பேர். அதிபர் டிரம்ப் கொரோனா பாதுகாப்பு நிதிக்காக தனது 2020 வருட சம்பளம் முழுவதையும் விட்டுக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4லட்சம் பேர்.
ரஷ்யா  3.5லட்சம்
இங்கிலாந்து  2.5 லட்சம்
இத்தாலி 2.3லட்சம்
பிரான்ஸ் 1.8லட்சம்
ஜெர்மனி1.8லட்சம்
ஸ்பெயின் 85000

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை உலக சுகாதார மையம் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளது. 

A1TamilNews.com

From around the web