ஊரடங்கால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருக்கிறது!சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்று வரும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி தொடர் ஊரடங்கு காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிவித்தார். சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் 3 நாட்களுக்குள் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை
 

ஊரடங்கால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருக்கிறது!சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன்!தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் நடைபெற்று வரும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி தொடர் ஊரடங்கு காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிவித்தார்.

சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் 3 நாட்களுக்குள் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவது அவசியம் என்றும் அதன் மூலமாகவே  கொரோனா பரவலை பெருமளவு தடுக்க முடியும் எனவும்  தெரிவித்தார்.

A1TamilNews.com

From around the web