சீனாவின் டிக்டாக்கிற்கு பதில் வைரலாகி வரும் சிங்காரி செயலி!

இந்தியா சீனா எல்லைப் பகுதிகளில் நிலவி வந்த சீனாவின் போக்கை கண்டிக்கும் வகையில் டிக்டாக், ஹலோ உள்பட 59 சீன ஆப்களுக்கு இந்தியா தடை விதித்தது. இதனை அடுத்து சீனாவின் டிக்டாக் செயலியைப் போலவே பெங்களூரில் உருவாக்கப்பட்ட சிங்காரி செயலியை இந்தியாவில் தற்போது பதிவிறக்கம் செய்து வருகின்றனர்..இதுவரை தடை அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் சுமார் 1கோடிக்கு பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நியப் பொருட்களுக்கு தடை விதிக்கும் நிலையில் இதுவரை கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியாவின்
 

சீனாவின் டிக்டாக்கிற்கு பதில் வைரலாகி வரும் சிங்காரி செயலி!ந்தியா சீனா எல்லைப் பகுதிகளில் நிலவி வந்த சீனாவின் போக்கை கண்டிக்கும் வகையில் டிக்டாக், ஹலோ உள்பட 59 சீன ஆப்களுக்கு இந்தியா தடை விதித்தது.

இதனை அடுத்து சீனாவின் டிக்டாக் செயலியைப் போலவே பெங்களூரில் உருவாக்கப்பட்ட சிங்காரி செயலியை இந்தியாவில் தற்போது பதிவிறக்கம் செய்து வருகின்றனர்..இதுவரை தடை அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் சுமார் 1கோடிக்கு பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நியப் பொருட்களுக்கு தடை விதிக்கும் நிலையில் இதுவரை கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியாவின் சிங்காரி செயலிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதே போல் இந்தியா விரைவில் சுயச்சார்பு பெறும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web