தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருக்கும் நான்காவது கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் நீட்டிக்கப்படுவது குறித்து தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐந்தாவது கட்ட ஊரடங்கில் அறிவிக்கபட இருக்கும் தளர்வுகள் குறித்தும், கடைப்பிடிக்க வேண்டிய தடுப்பு முறைகள் குறித்தும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு மருத்துவர்கள் இந்த
 

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?  மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர்  ஆலோசனை!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருக்கும் நான்காவது கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் நீட்டிக்கப்படுவது குறித்து தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐந்தாவது கட்ட ஊரடங்கில் அறிவிக்கபட இருக்கும் தளர்வுகள் குறித்தும், கடைப்பிடிக்க வேண்டிய தடுப்பு முறைகள் குறித்தும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு மருத்துவர்கள் இந்த காணொலி மூலம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.

A1TamilNews.com

From around the web