லாக் டவுனில் வீட்ல சச்சின் செஞ்ச வேலையப் பாருங்க! வைரலாகும் க்யூட் வீடியோ!

இந்தியாவில் கொரேனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நான்காம் கட்டத்தை நிறைவு செய்வதற்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. அதுவரையில் எல்லோரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டியது தான். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கள் தனது மகனுக்கு முடி வெட்டி விடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு அப்பாவாக உங்கள் குழந்தைகளுக்கு அனைத்தும் செய்ய வேண்டும் என சச்சின் அந்த வீடியோவைப் பகிர்ந்து, கூறியுள்ளார். விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, அதே
 

லாக் டவுனில் வீட்ல சச்சின் செஞ்ச வேலையப் பாருங்க! வைரலாகும் க்யூட் வீடியோ!ந்தியாவில் கொரேனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நான்காம் கட்டத்தை நிறைவு செய்வதற்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது.

அதுவரையில் எல்லோரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டியது தான். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கள் தனது மகனுக்கு முடி வெட்டி விடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒரு அப்பாவாக உங்கள் குழந்தைகளுக்கு அனைத்தும் செய்ய வேண்டும் என சச்சின் அந்த வீடியோவைப் பகிர்ந்து, கூறியுள்ளார். விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, அதே போல் முடி வெட்டி விடுவதும் அவசியம் என கூறியுள்ளார்.

முடி வெட்டுவதற்கு உதவிய சாரா டெண்டுல்கருக்கு நன்றி என தனது மகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web