லெபனானில் பயங்கர குண்டு வெடிப்பு! தூள் தூளான கட்டிடங்கள்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகப் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லெபனானில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த காட்சிகள் வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பலத்த சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்கின்றது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள கட்டிடங்கள் நொறுங்கும் காட்சிகள் வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ உதவிக்காக தவிப்பதை அந்நாட்டு ஊடகங்கள் காட்சிப்படுத்தியுள்ளது. பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த
 

லெபனானில் பயங்கர குண்டு வெடிப்பு! தூள் தூளான கட்டிடங்கள்!த்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகப் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லெபனானில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த காட்சிகள் வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

பலத்த சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்கின்றது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள கட்டிடங்கள் நொறுங்கும் காட்சிகள் வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ உதவிக்காக தவிப்பதை அந்நாட்டு ஊடகங்கள் காட்சிப்படுத்தியுள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் விளைவாக இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்புக்கு தாங்கள் காரணமல்ல என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web