கோ பேக் சைனா வைரஸ் – தீப்பந்தம் ஏந்தி விரட்டியடித்த பாஜக எம்.எல்.ஏ!

தெலங்கானா மாநிலத்தின் ஒரே ஒரு பாஜக எம்.எல்.ஏ.வான ராஜா சிங் கூட்டமாகச் சேர்ந்து தீப்பந்தம் ஏந்தி கோ பேக் சைனா வைரஸ் என்று முழக்கமிட்டுள்ளார். 119 உறுப்பினர்கள் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் கோஷாமஹால் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜா சிங். தெலங்கானா மாநிலத்தின் பாஜகவின் ஒரே ஒரு எம்.எல்.ஏ ஆவார். ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கேற்றுங்கள் என்று பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதே நேரத்தில் எம்.எல்.ஏ. ராஜா சிங்,
 

கோ பேக் சைனா வைரஸ் –  தீப்பந்தம் ஏந்தி விரட்டியடித்த பாஜக எம்.எல்.ஏ!தெலங்கானா மாநிலத்தின் ஒரே ஒரு பாஜக எம்.எல்.ஏ.வான ராஜா சிங் கூட்டமாகச் சேர்ந்து தீப்பந்தம் ஏந்தி கோ பேக் சைனா வைரஸ் என்று முழக்கமிட்டுள்ளார்.

119 உறுப்பினர்கள் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் கோஷாமஹால் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜா சிங். தெலங்கானா மாநிலத்தின் பாஜகவின் ஒரே ஒரு எம்.எல்.ஏ ஆவார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கேற்றுங்கள் என்று பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதே நேரத்தில் எம்.எல்.ஏ. ராஜா சிங், கட்சிக்காரர்களுடன் தீப்பந்தங்களுடன் வெளியே வந்து, கோ பேக் கோ பேக் என்று முழக்கமிட, உடன் வந்தவர்கள் சைனா வைரஸ் கோ பேக் என்று கூச்சலிட்டுள்ளனர்.

சைனா வைரஸ், சைனீஸ் வைரஸ் என்று ஏற்ற இறக்கங்களுடன் இவர்கள் கோஷம் போட்ட வீடியோ சமூகத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

A1TamilNews.com

From around the web