இணையத்தில் வைரலாகும் பிகில் ட்ரெய்லர்… #BigilTrailer

சென்னை: இன்று மாலை பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வெளியான சில மணி நேரத்தில் 80 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். #BigilTrailer ஹேஷ்டேக் இந்திய அளவில் நம்பர் 1 ஆக ட்ரெண்ட் ஆகியுள்ளது.
 

சென்னை: இன்று மாலை பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வெளியான சில மணி நேரத்தில் 80 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

#BigilTrailer ஹேஷ்டேக் இந்திய அளவில் நம்பர் 1 ஆக ட்ரெண்ட் ஆகியுள்ளது.

From around the web