தானங்களின் பலன்கள்..

தானங்களில் பல வகை உண்டு ‘தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்” என்பது ஆன்றோர் வாக்கு. ‘நமக்கு மிஞ்சியது போக, மற்றவைகளை தானமாகவும், தர்மமாகவும் கொடுத்து விட வேண்டும் என்பதாக அர்த்தம். அப்படி தானம் செய்யும் பொருளுக்கு ஏற்ப பலன்கள் நிச்சயம். தானப் பலன்களை அறிந்து கொண்டு தானம் செய்யும் போது சிறப்பான பலனை விரைவில் அடைய முடியும். என்னென்ன தானம் செய்தால் என்ன பலன்? அன்ன தானம் – கடன் சுமை குறைந்து தரித்திரம் நீங்கி
 

தானங்களின் பலன்கள்..

தானங்களில் பல வகை உண்டு ‘தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்” என்பது ஆன்றோர் வாக்கு. ‘நமக்கு மிஞ்சியது போக, மற்றவைகளை தானமாகவும், தர்மமாகவும் கொடுத்து விட வேண்டும் என்பதாக அர்த்தம்.

அப்படி தானம் செய்யும் பொருளுக்கு ஏற்ப பலன்கள் நிச்சயம். தானப் பலன்களை அறிந்து கொண்டு தானம் செய்யும் போது சிறப்பான பலனை விரைவில் அடைய முடியும்.

என்னென்ன தானம் செய்தால் என்ன பலன்?
அன்ன தானம் – கடன் சுமை குறைந்து தரித்திரம் நீங்கி , சொர்க்கத்தை அடைவார்கள்.
ஆடை அல்லது வஸ்திர தானம் – நீடித்த ஆயுள் .

கோதுமை தானம் – பித்ருக் கடன் நீங்கும்.
தீப தானம் – கண்பார்வை
கோ தானம் (பசு தானம்) – ரிஷிகடன், தேவகடன், பித்ரு கடன்
நெய், எண்ணெய் தானம் – நோய் நீங்கி சுகமான வாழ்வு
தங்கம் தானம் – குடும்ப தோஷம் போக்கும்.
வெள்ளி தானம் – மன அழுத்தம், உளைச்சல், மனக்கவலை போக்கும்
தேன் தானம் – குழந்தைப் பேறு கிட்டும்.
நெல்லிக்கனி தானம் – தெளிந்த ஞானம் கிடைக்கும்
அரிசி தானம் – பாவங்கள் நீங்கப் பெறுவார்கள்
பால் தானம் – துக்கம் கரையும்
தேங்காய் தானம் – நினைத்தது நடக்கும்
பழங்கள் தானம் -தெளிந்த நல்லறிவு உருவாகும்.

https://www.A1TamilNews.com

From around the web